இந்தியாவின் நிதி அமைப்புகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன - நிர்மலா சீதாராமன் Apr 26, 2023 1355 தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன், அமெரிக்காவின் சிலிக்கான் வங்கி திவாலானதைப் பற்றி குறிப்பிட்டார். அமெரிக்காவில் இப்படி ஒரு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை எண்...